Friday, 8 April 2016

ALUMNI MEET - APRIL 2016





     
     The Central Law College, Salem organized Alumni meet for the batches 1998 to 2007 at the college Auditorium on 08.04.2016. Honourable Mr. Justice E.Padmanabhan, Former Judge, High court of Madras was the Chief Guest to the function.
            

     Chief Guest in his address insisted that the lawyers service may provide consistent progress in the society. The service should reach downtrodden and all the age sector of the society. "Nothing in Nature lives for itself. Rivers don’t drink their own water. Trees don’t eat their own fruit. The Sun doesn’t shine for itself. Flowers don’t spread fragrance for themselves. Living for others is the rule of Nature." Lawyers should devote their service without any expectations.
            


     Mr.R.V.Dhanapalan, The Founder and Chairman, The Central Law College, Mr.D.Saravanan, Secretary, Mr.A.Manickam, Chief Administrator, Ms.Begum Fatima, Principal and Professors were in the function. There were 300 Alumnis participated and shared their memorable moments and success stories. The function was ended with photo session.

Tuesday, 16 February 2016

முன்னாள் மாணவர் சந்திப்பு - பிப்ரவரி 2016







 சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் 1993 முதல் 2002 வரையிலான 
காலகட்டத்தில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்வு 14.02.2016 அன்று நடந்தது . சந்திப்பில் கலந்து கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்ட முன்னாள்மாணவ மாணவிகள் தங்களது கல்லூரி நாட்களை நினைவுக் கூர்ந்ததுடன்,சட்டக்கல்வி தங்களது வாழ்வில் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கியுள்ளது என்பதையும் பகிர்ந்து கொண்டனர்.

  இக்கல்லூரியில் 1993 முதல் 2002 வரை சட்டம் பயின்றோரில் பலர்  நீதிபதிகளாகவும் மற்றும் காவல் துறையிலும் சமுதாயத்தின் இன்னபிற துறைகளிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இத்தகைய சூழலை ஏற்படுத்திக் கொடுத்த இக்கல்லூரிஒவ்வொரு வருடமும்  பல சட்ட நிபுணர்களையும் அறிஞர்களையும் உருவாக்கி தொண்டாற்றி வருகிறது  எனவும் முன்னாள் மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.
 வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும் எனவும்மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையான நதிநீர் இணைப்புப் பிரச்சினையை வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி ஒரு குழுவாய் இணைந்து தீர்வு காண வேண்டும் எனவும் கல்லூரித் தலைவர் திரு.R.V.தனபாலன் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.

  இவ்விழாவில் கல்லூரி செயலாளர் திரு.D.சரவணன், தலைமை நிர்வாக அதிகாரி திரு.A.மாணிக்கம், கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா, கூடுதல் மாவட்ட நீதிபதி திரு.கார்த்திகேயன்,குற்றவியல் நடுவர் திரு.சுரேஷ்குமார், குற்றவியல் நடுவர் திரு.பாலகிருஷ்ணன், குற்றவியல் நடுவர் திரு.மணிவாசகம், குற்றவியல் நடுவர் திரு.ஞானசம்பந்தம்,தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் ஒழுங்குமுறைக் குழுத் தலைவர் திரு.ஐயப்பமணி, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் திரு.கதிரவன், கிராம நிர்வாக அதிகாரி திரு.கணேசன், அரசு உதவி வழக்கறிஞர் திருமதி.புனிதா, அரசு உதவி வழக்கறிஞர் திருமதி.மைதிலி,அரசு உதவி வழக்கறிஞர் திரு.கரிகாலன்,காவல்துறை ஆய்வாளர் திரு.விஜயகுமார், காவல்துறை ஆய்வாளர் திரு.செல்வகுமார்,இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் திருமதி.உமாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, 29 September 2015

INAUGURATION OF Ist YEAR OF 3 Years
LL.B., DEGREE COURSE















        “Language, social, Environment and  economic tools are the basics of sustainable development along with Legal education and legal training,” said Hon’ble Mr.Justice S.Nagamuthu, Judge, High court of Madras- Madurai Bench.

           He was addressing the participants including Judges, Lawyers, Law Students and parents at the inauguration of the 1st year of 3 years LL.B Degree course. Organized at The Central Law College, Salem here on 12th September 2015, Saturday.

           Hon’ble Mr.Justice S.Nagamuthu  Judge, High Court  of Madras-Madurai Bench called upon young Lawyers and Law students to contribute to National interest by coming up with “Divergent  thinking and legal solutions.”

          “While taking up sustainable legal profession, one should not ignore the social imbalances that are being caused now”.From high level English language to the use of legal field in everyday life he advised to conduct English and ICT (Information Communication Technology) workshop for law students.
          The inauguration of Ist Year of 3 year LL.B Degree Course will prove to be informative learning experience for one and all personalities like Hon’ble Mr. Justice E. Padmanabhan, Former Jugdge, High Court of Madras, Chennai and Prof.(Dr).V.Vijaykumar, Professor of Law, National Law School of India University,Bangalore. Former vice-chancellor, TamilNadu Dr.Ambedkar Law University and many more lined up for the Inauguration programme.

         Founder & Chairman of The Central Law College, Salem Prof.R.V.Dhanapalan said global business legal studies was a healthy blend of Economics and Law, something India needed today.

        Thiru.D.Saravanan, Secretary and Advocate, The Central Law College, said the 3 year LL.B Degree course towards promotes the ability to uncover and transform legal ideas on a humongous scale.

        Mr.A.Manickam, Chief Administrator, The Central Law College delivered the Vote of Thanks.

INAUGURATION OF Ist YEAR OF 5 Years B.A.LL.B., DEGREE COURSE














      The Central Law College, Salem recently began Classes for its Undergraduate Law degree course on the occasion of Inauguration on 17th August 2015, Monday at 9.30 am in the College Auditorium.

       The Chief guest Hon’ble Mr. Justice K.N.Basha, Chairman, Intellectual Property Appellate Board, Chennai, Spoke at the function organized to inaugurate  the classes for 1st year of 5 years B.A.LL.B., Degree Programme and delivered the inaugural address.He said that the Central Government’s “Make in India” Project would lead to the growth of Indian business sector and that would result in more jobs for Law graduates.

     Dr.S.S.P.Darwesh, Former Vice- Chancellor & Judge, Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai also spoke on the occasion. He presided over the function and delivered the presidential address. He highlighted the common obstacles. He encouraged The Law Students to make use of technology for Law Subjects and English Language learning and urged them to cultivate the art of writing legal diaries.

     In the presence of Prof. R.V. Dhanapalan, Founder & Chairman of The Central Law College, Salem. Thiru. D.Saravanan, Secretary & Advocate offered Welcome address. Ms. Begam Fathima, Principal, The Central Law College, Proposed the Vote of Thanks.

Wednesday, 23 September 2015

முதலுதவி பயிற்சி முகாம்








சேலம் மத்திய சட்ட கல்லூரி மற்றும் சேலம் மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் முதலுதவி பயிற்சி முகாம்  21.09.2015 & 22.09.2015 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
பயிற்சி முகாமில்

Ø  முதலுதவி சிகிச்சையின் முக்கியத்துவம் ,
Ø  உடல் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள்,
Ø  இரத்த நாளங்கள் மற்றும் அழுத்த காரணிகள் ,
Ø  காயங்கள் மற்றும் இரத்த கசிவுகள்,
Ø  உடற்கூறு இரத்தக்கசிவு மற்றும் நாசி இரத்தக்கசிவு
Ø  அதிர்ச்சி
Ø  மூச்சுத்திணறல் மற்றும் மூச்சடைப்பு
Ø  எலும்பு முறிவுகள் / தசைப்பிடிப்பு
Ø  தீக்காயம்
Ø  விஷத்தடுப்பு சிகிச்சை
Ø  விஷக்கடி / நாய்க்கடி
Ø  சுயநினைவு இழப்பு மீட்பு
Ø  வலிப்பு நோய்
Ø  மாரடைப்பு  மற்றும் இதய இயக்க மீட்பு

ஆகியவற்றிற்கான முதலுதவி சிகிச்சை முறைகளை மாணவர்களுக்கு எளிய முறையில்  முதலுதவி சிகிச்சைப் பேராசிரியர் திரு.S.S.ராமதாஸ் மற்றும் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் திரு.V.இராமகிருஷ்ணன் ஆகியோர் பயிற்றுவித்தனர்.

இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் திரு.பேகம் பாத்திமா தலைமை வகித்தார். செயலாளர் திரு.சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார். தலைமை நிர்வாக அதிகாரி திரு.மாணிக்கம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.தியாகராஜன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். இப்பயிற்சி முகாமில் இளைஞர் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் திரு.முன்னா, திரு.சகாயராஜ், திரு.சூரியநாராயணன், திரு.வடிவேல், 
திரு.பிரபாகரன், திரு.மாணிக்கவிநாயகம், திரு.திருமூர்த்தி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.